| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a அதிகார நந்தி |
| 300 | : | _ _ |a சைவம் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a கைலாயத்தின் காவலராய் அதிகாரம் பெற்ற அதிகார நந்தி |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a கைலாயத்தின் காவலரான நந்தி அதிகார நந்தி என அழைக்கப்படுகிறார். அதிகார நந்தி முன்னிரு கைகளை கூப்பி வணங்கிய நிலையில் வைஷ்ணவ நிலையில் வலது காலை ஊன்றி, இடது காலை சற்று தளர்வாக வைத்து நிற்கிறார். பின்னிரு கைகளில் தம் தலைவரைப் போலவே மழுவையும், மானையும் பிடித்துள்ளார். தலையலங்காரமாக ஜடாமகுடம், நெற்றியில் முத்துத் தாமங்களுடனான நெற்றிப்பட்டம், காதுகளில் பத்ரகுண்டலம், மகர குண்டலம், கழுத்தில் கண்டிகை, சரப்பளி, உருத்திராக்க மாலை, கைகளில் தோள்வளை, முன்வளைகள், இடையில் அரைப்பட்டிகை, தாரகைச்சும்மை, தொடை வரை தொங்கும் குறங்குச் செறி, நீண்ட இடைக்கட்டு முடிச்சுகளுடன் கூடிய அரையாடை, பாதங்களில் அரியகம் ஆகியன ஆடையணிகளாகக் கொண்டுள்ளார். |
| 653 | : | _ _ |a அதிகார நந்தி, நந்தி, நந்தீஸ்வரர், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
| 914 | : | _ _ |a 10.94856342 |
| 915 | : | _ _ |a 79.35650614 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000349 |
| barcode | : | TVA_SCL_000349 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |